அத்தியாயம் 1
ஐ மிஸ் யூ தேவ் மாமா என்ற குரலுக்கு உறக்கத்தில் இருந்து எழுந்தான் ருத்ர தேவன். அவன் உதடுகள் ஐ மிஸ் யூ அம்மு என மூணுமூணுத்தது. நேரம் காலை 5.30 என கடிகாரம் காட்டியது. நேரத்தை பார்த்த ருத்ரன் நேரமாவதை உணர்ந்து அலுவலகம் செல்ல தயார் ஆனான்.
( நம்ப ஹீரோ ருத்ரதேவன் பத்தி பார்க்கலாம்...