அத்தியாயம் 10
திருமண நாள் அன்று......
தேவ் தேர்ந்தெடுத்த சிவப்பு நிற புடவை கட்டி , கருத்த கார்குழல் கூந்தலில் மல்லிகை சாரம் சுடி, கண்களில் அஞ்சனம் தீட்டி, வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிற பொட்டு, காதில் நடனமாடும் ஜிமிக்கி, கழுத்தில் சிறிய அட்டிகை...