அசுரன் 2
விடியற் காலை 4 மணியளவில் உக்ரானந்த் சுடரிகாவின் கழுத்தில் தாலியை காட்டினான். சுற்றியும் நான்கே பேரை வைத்து திருமணத்தை முடித்து விட்டார் மித்ரா தேவி.
மித்ரா தேவி அவரது கணவர் கெய்யானந்த், ஜோதிடர், உக்ராந்தின் உயிர் தோழன் குமார் அவ்வளவே. இவர்கள் மட்டுமே மணமக்களான இருவரையும் சுற்றி...