அசுரன் 1
சோழிகளை உருட்டி பார்த்தும், ஜாதகத்தை தலைகீழா திருப்பி போட்டு பார்த்தும், ஏடுகளை புரட்டி பார்த்தும் ஒரே பதில்தான் கிடைத்தது மித்ராதேவிக்கு. அவருக்கு எதிரே இருந்த ஜோதிடர் மித்ராதேவியிடம் சொன்னதையேதான் சொல்லி கொண்டிருந்தார்.
"வேற வழியே இல்லையா ஜோதிடரே!" என்றும் எப்பொழுதும் மிடுக்குடன்...