அத்தியாயம் 35
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த சூர்யாவின் மனமோ " என் டி எலி இப்படி பண்ண " என்ற வேதனையோடு வீட்டிற்கு வந்தான். அங்கே அவன் கண்டதோ வீர் மற்றும் அத்யாவோடு பேசி கொண்டு இருக்கும் அவன் நிலவு பெண்ணை தான். சூர்யா சென்று வீர் அருகில் அமர்ந்து கொண்டு " வாங்க மாமா, அக்கா எப்ப வந்திங்க " என்றான் வர வலைக்கப்பட்ட புன்னகையோடு
வீரோ ' இப்ப தான் வந்தோம் சூர்யா அப்பறம் நாளைக்கி graduation day இருக்கு அதனால நீயும் நிலாவும் நாளைக்கி ஈவினிங் காலேஜ்க்கு வந்துடுங்க ' என்றான்
அவனோ ' கண்டிப்பா மாமா, அப்பறம் வீட்ல எல்லாரும் எப்படி இருகாங்க ' என்றான்
வீரோ ' எல்லாரும் நல்லா இருகாங்க சூர்யா ' என்றான் பின் நால்வரும் பொதுவாக பேசி கொண்டு இருக்க இரவு உணவை முடித்து விட்டு வீர் - ஆத்யா இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
சூர்யாவும் அமைதியாக எதுவும் பேசாமல் அவன் அறைக்கு சென்று விட்டான்.
---
Graduation Function…
அடுத்த நாள் மாலை, கல்லூரி கேம்பஸே பண்டிகை போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
வீரும் ஆத்யாவும் நிலா, சூர்யாவுடன் சேர்ந்து வந்தனர். அங்கே கார்த்திகேயனும் வந்து இருந்தான். அப்போது நிலாவை பழி வாங்க அவள் குடித்த குளிர் பானத்தில் போதை மாத்திரையை கலக்க அதை தெரியாத நிலாவும் அதை சூர்யாவிடம் கொடுத்தாள்.
சூர்யாவும் இருக்கும் இடம் கருதி அமைதியாக பத்தி ஜூஸ்யை குடித்து விட்டு மீதியை நிலாவிடம் கொடுத்து விட்டான் அவளும் பல நாள் கழித்து அவன் தந்த ஜூஸ்யை முழுவதுமாக குடிக்க, இருவரும் போதை மருந்து விரியதால் தாக்க பட்டனர்.
முதலில் இருவரும் சாதாரணமாக தான் உணர்ந்தனர் ஆனால் சில நிமிடங்களில் இருவரின் கண்களும் சிவந்து, மனமும் கட்டுப்பாட்டை இழந்தது போல நடந்துகொண்டனர்.
சூர்யா தன் உடல் மாற்றதை உணர்ந்து வேகமாக வெளியே செல்ல அவன் பின்னால் நிலாவும் வந்தாள்.
வீரோ இருவரையும் கவனித்து “ஏதோ தவறா இருக்கு என்று நினைத்து அவர்கள் அருகில் சென்றான். நிலா கண்கள் சொருகி மயங்கும் நிலைக்கு போக அவளை காரில் படுக்க வைத்த சூர்யா அவர்கள் பின்னால் வந்த வீரிடம் " மாமா யாரோ தப்பான மருந்து எனக்கு கலந்து கொடுத்து இருக்காங்கனு நினைக்குறேன் நீங்க கவனமா இருங்க நானும் நிலாவும் வீட்டுக்கு போறோம் " என அவனிடம் விடை பெற்று வீட்டை நோக்கி சென்றான்.
---
காரை வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு பின்னால் மயக்க நிலையில் இருந்த நிலாவின் கன்னம் தட்டி " எலி எலி குட்டி எழுந்திரு டி வீட்டுக்கு போகலாம் " என்றான்
அவளோ மருந்தின் விரியத்தில் குழராக ' நீ என்ன மன்னிச்சிட்டியா மாமு ' என அவன் கைகளை பிடித்து கொள்ள
அவனும் மருந்தின் விளைவால் உடல் முழுவதும் முறுக்கி கொண்டு புதிய வேதியல் மாற்றம் எல்லாம் நிகழ தன் உணர்வை கட்டு படுத்த முடியாமல் ' எலி எழுந்து வா உள்ள போய் பேசிக்கலாம் ' என்றான்
அவளும் அவன் கையை பிடித்து கொண்டே வீட்டின்னுள் நுழைந்து கதவை பூட்டி விட்டு அவன் அறைக்கு அழைத்து சென்றாள். பின் அவனை பார்த்து ' அதன் வீட்டுக்குள்ள வந்துட்டோம் ல இப்பயாவது சொல்லு மாமு ' என்றாள்
அவனோ அவள் தன்னை மாமு என்று அழைத்ததை கூட உணராமல் " நீ ஏண்டி அந்த கதிர காதலிச்ச " என்றான்
அவளோ ' நான் உன்ன தான் டா காதலிச்சேன் மாமு அதான் பாரு நீ சூரியன் நான் நிலா ரெண்டு பெரையும் டாட்டூ வா போட்டு இருக்கேன் ' என அவள் கையை நிட்ட
அவனோ " போய் சொல்லாத டி உனக்கு என்ன பிடிக்கல அதனால தான வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போன " என கேக்க
அவளோ ' இல்ல மாமு மதர் ப்ரோமிஸ் உன்ன தான் நான் லவ் பண்றேன் ' என்றாள்
அவனோ " இத எப்படி எலி நான் நம்புறது " என கேக்க
அவளோ வேகமாக அவனை அணைத்து கொண்டு ஆவேசமாக அவன் முகம் முழுதும் முத்தம் வைத்தாள். பெண் அவளின் இந்த அதிரடியில் ஆடி போன சூர்யாவோ " ஹேய் எலி குட்டி என்ன டி பண்ற என்ன விடு டி உடம்பு எல்லாம் எதோ பண்ணுது " என கூற
அவளோ ' உனக்கு மட்டும் தான் மாமு நான் கிஸ் கொடுத்து இருக்கேன். இப்பயாவது நம்பு நான் உன்ன தான் லவ் பண்றேன் ' என்றாள்
இருவரின் உடலும் நேரம் செல்ல செல்ல போதை மயக்கத்தில் தள்ளி அவர்கள் உடலின் ஹோர்மோன்கள் எல்லாம் எக்கு தப்பாக வேலை செய்தது. சூர்யாவோ ' சரி நீ தூங்கு நான் போறேன் ' என வெளியே செல்ல போக
அவளோ ' வேணாம் மாமு இங்கயே தூங்கலாம் ' என கூறி அங்கேயே அவனோடு படுத்து கொண்டாள். குளிர்ந்த காற்று மேனியை வருட.... பெண் அவளின் சுவரிசத்தில் கிறங்கி தான் போனான் ஆண் அவன். மெல்ல இருவரின் உடலும் கட்டுப்பாட்டை இழக்க பண்டமாற்று முறை போல இருவரும் முத்தத்தை மாற்றி கொண்டனர்.
இருவரும் தங்கள் சண்டையை மறந்து பாம்பு போல பின்னி பிணைந்து ஓர் உயிர் ஓர் உடலாக கலந்தனர். சுயநினைவே இல்லாமல் இருவருக்குள்ளும் முதல் கூடல் நடக்க இரவு முழுவதும் மாமு என்ற பெண் அவளின் மோகம் முனகளும் எலி சும்மா இருடி என்ற ஆண் அவனின் கெஞ்சல் மொழிகளும் அறையை நிறைத்து ஆட்சி செய்தது.
விடிய விடிய இருவரும் தங்களின் காதலை கட்டில் போர் நடத்தி நிரூபித்து அதில் இருவருமே வெற்றி கண்டனர். இரவு முழுதும் ஆடிய களி ஆட்டம் அதிகாலை போல நிறைவு பெற இறைவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு உறங்கினர்.
---
அடுத்த நாள் காலை…
சூரியன் ஒளி திரை வழியே முகத்தில் விழ கடினப்பட்டு விழிகளை திறந்த சூர்யாவோ தன் மேல் பாரம் இருப்பதை உணர்ந்து பக்கத்தில் கிடக்கும் நிலாவை பார்த்த அவன் அதிர்ச்சியோடு எழுந்தான். அதில் உறக்கம் கலைந்து நிலாவும் எழுந்து கொள்ள இருவரும் தங்கள் நிலையை கண்டு ' என்னாச்சு ' என்றனர் ஓரே நேரத்தில்
நிலாவோ போதை மருந்து விரியத்தில் தலை வலிக்க தலையை பிடித்து அமர்ந்து கொண்டாள். சூர்யாவோ வேகமாக தன் உடைகளை அணிந்து கொண்டு டி - ஷர்ட் மற்றும் ஷாட்ஸ் யை நிலாவின் அருகில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டான். அவளும் உடையை மாற்றி கொண்டு வெளியே வர
சூர்யாவோ ' இங்க பாரு எலி நைட் எதோ நடந்தது நடந்துருச்சு வா ஹாஸ்பிடல் போய் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கலாம் ' என்றான்
அவளோ ' லூசு மாதிரி பேசாத மாமா, இங்க ஒன்னும் தப்பா எல்லாம் நடக்கல ' என்றாள்
அவனோ ' நாளைக்கே உன் காதலன் கதிர் வந்த என்ன பண்ணுவ எலி ' என்றான்
அவளோ ' நான் உன்ன தன் டா மாமு காதலிச்சேன், கதிர் என்ன ஒன் சைடு மட்டும் தான் லவ் பண்ணான் ' என கூற
அவனோ ' நாம சேர்ந்து வாழறது நடக்காது எலி நீயும் நானும் இரவும் பகலும் போல ' என்றான்
அவளோ ' அப்ப நான் சொல்றதையும் கேளுங்க என்னால உங்கள விட்டு போக முடியாது என்னைக்காவது என் காதல் உண்மைன்னு நம்பி என்ன தேடி நீங்களே வருவீங்க ' என கூறி வேகமாக அவள் அறைக்கு சென்று விட்டாள்.
---
அங்கே போன் எடுத்த சூர்யா தன் ஆட்கள் மூலம் நேற்று குளிர் பானத்தில் போதை மருந்தை கலந்தது கார்த்திகேயன் தான் என அறிந்து அவனை வேலையை விட்டே தூக்கி இருந்தான். பின் நேராக சென்று குளித்து விட்டு நிலா அறைக்கு சென்றான். அவளோ குளித்து வெயிலில் அவள் கூந்தலை உலர்த்தி கொண்டு இருந்தாள்.
சூர்யாவோ ' வா இன்னக்கி முக்கியமான இடத்துக்கு வெளியே போகணும் ' என்றான்
அவளோ ' எங்க போகணும் ' என்றாள்
அவனோ ' வா சொல்றேன் ' என அவளை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றான்.
அவளோ எங்கே காலை சொன்னதை தான் செய்ய போகிறான் என நினைத்து ' இப்ப ஏன் ஹாஸ்பிடல் வந்து இருக்கோம் ' என்றாள்
அவனோ ' ஒருத்தர பாக்க வா போகலாம் ' என அவளோடு கதிர் அறைக்கு சென்றான். இருவரும் லிப்ட் மூலம் நான்காம் தளம் சென்று ஒரு அறைக்குள் நுழைந்தனர். அங்கே படுக்கையில் வயர் களின் உதவியோடு மூச்சு விட்டு வாழ்ந்து கொண்டு இருந்தான். அவன். யார் அது.?
அடுத்த பாகத்தில்....
தொடரும்.....

Author: Nithya
Article Title: ரதி 🩵 35
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.